Friday, 26 February 2016

Manase relax and laugh pls

உங்களைப்பற்றி_உங்களுக்கே_தெரியாத_ஐந்து_விஷயங்கள்....

மிக மெதுவாக படிக்கவும்...!!
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா

1. உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம்.
ஏன்னா மொத்தமிருக்குற 24 ஊதா'வையும் நீங்க முழுசா படிக்கல...!!

2. உங்களுக்கு ரொம்ப கவனக்குறைவு..?? நடுவில் ஒரு "ஊகா" இருக்கு நீங்க சரியா கவனிக்கல..!!

3. இப்ப நீங்க உடனே அத செக் பண்ணீட்டீங்க..!!

4. அப்படி ஒன்னும் இல்லை...!! நம்மளையே முட்டாள் ஆக்கீட்டானேன்னு, இப்ப மெல்ல புன்னகைக்கிறீங்க..?

5. படிச்சிமுடிச்சிட்டு கண்டிப்பா ஷேர் பண்ணப் போறீங்க...!!

#ஆனா_உங்களைப்பற்றி_எனக்கு_12_விஷயம்_தெரியும்..!!

1. நீங்க போன், டேப்லட், லேப்டாப் இல்ல டெஸ்க் டாப் இதுல ஒன்றை உபயோகப் படுத்தீட்டு இருக்கீங்க...!!

2. அதுல நீங்க இப்ப வாட்ஸ் அப் பாத்துட்டு இருக்கீங்க...!!

3. அதுலயும் குறிப்பா என்னோட பதிவை படிச்சிட்டு இருக்கீங்க..!!

4. நீங்க ஒரு நல்ல மனுசன்.!!

6. உதட்ட குவிக்காம 'ஊ' சொல்ல முடியாது...!!

7. இந்நேரத்துக்குள்ள அதை செஞ்சி பாத்துருப்பீங்க...!!

8. இப்ப கண்டிப்பா சிரிச்சிருப்பீங்க..!!

9. உங்க முகத்துல சிரிப்பு இன்னும் மிச்சமிருக்கும்..!!

10. அடடா, நீங்க பாயிண்ட் நெம்பர் "5" படிக்காம விட்டுட்டீங்க...??

11. இப்ப நீங்க 5வது பாயிண்ட தேடுறீங்க..!!

12. இப்ப கண்டிப்பா திரும்ப சிரிப்புத்தான்...!! ஏன்னா..? நான் உங்களப்பத்தி சரியாத்தான் சொல்லீட்டு இருக்கேன்...!!

ஹா.....ஹா.....ஹா.....ஹா

நீங்களும் இப்ப உங்க கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறீங்க தானே...!!

நீங்க எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் சத்தமா சிரிச்சா மனசு லேசாயிடுங. ்க..!!

விட்டு_சிரிச்சா_நோய்_விட்டு_போகும்...

4 comments:

  1. Siriththu Paarungal
    Ungal Mugam
    Ungalukku Pidikkum.
    Sirikka Vaiththu
    Paarungal Ungal
    Mugam
    Anaivarukkum
    Pidikkum....
    I like u bro

    ReplyDelete
  2. Siriththu Paarungal
    Ungal Mugam
    Ungalukku Pidikkum.
    Sirikka Vaiththu
    Paarungal Ungal
    Mugam
    Anaivarukkum
    Pidikkum....
    I like u bro

    ReplyDelete